$ 0 0 ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மெஹரீன். அடுத்து அரசியல் படமாக உருவாகும் ‘நோட்டா’ படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்கிறார். இதற்கிடையில் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். விரைவில் அவர் நடித்துள்ள படம் ...