$ 0 0 நற்கவி டாக்கீஸ் தயாரிக்கும் படம், என்றுமே ஆனந்தம். கதிர், சுவேதாராவ் நடித்துள்ளனர். வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கண்மணிராஜா இசை அமைத்துள்ளார். க.விவேகபாரதி இயக்கி உள்ளார். இதன் பாடல்களை ஷோபா சந்திரசேகர் வெளியிட, இயக்குனர் வெங்கட் ...