$ 0 0 டோனி கபடி குழு என்ற பெயரில் படம் உருவாகிறது. இயக்குனர் ஏ.வெங்கடேஷின் உதவியாளர் ஐயப்பன் இந்த படத்தை இயக்குகிறார். நாகேஷ் திரையரங்கம் படத்தில் வில்லனாக நடித்தவர் அபிலாஷ். இவர் இதில் ஹீரோவாக நடிக்கிறார். படப்பிடிப்பு ...