$ 0 0 நடிகை வரலட்சுமி வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கன்னட இயக்குநர் ஜே.கே. இயக்கும் ராஜபார்வை என்ற புதிய படத்தில் வரலட்சுமி பார்வையற்ற பெண்ணாக நடிக்க உள்ளார். இந்த படம் தனக்கு பெரிய சவாலாக ...