நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் நெருக்கமான நட்புடன் பழகி வருவதுடன் காதல் ஜோடிகளாகவும் வலம் வந்துகொண்டிருக்கின்றனர். சில நாட்கள் ஓய்வு கிடைத்தால் உடனே விக்னேஷ்சிவனுடன் ஜாலியாக வெளிநாடுக்கு டேட்டிங் சென்றுவிடுகிறார் நயன்தாரா. இருவரும் கட்டிப்பிடித்தும், ...