$ 0 0 ஒரு காலத்தில் சினிமா என்றாலே இசைதான். படம் முழுக்க பாடல்கள் நிரம்பி கிடக்கும். இந்த நிலை மாறியபோதும் சினிமாவில் இசையின் ஆதிக¢கம் அதிகமாக இருந்தது. இளையராஜா ஃபாமில் இருந்த வரையும் ஏ.ஆர்.ரஹ்மான் வந்த ஆரம்பத்திலும் ...