$ 0 0 விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் நடிகை கிரண் மகளாக நடித்தவர் மாதவி லதா. தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வரும் இவர், நடிகர் ஒருவரை செருப்பால் அடிப்பேன் என்று ஆவேசமாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். ...