$ 0 0 ரஜினியின் 2.0 படம் நவம்பர் 29ம் தேதி திரைக்கு வர உள்ளது. இத்தகவலை இயக்குனர் சங்கர் தெரிவித்துள்ளார்.நடிகர் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உட்பட பலர் நடித்துள்ள படம் 2.0. ...