$ 0 0 நடிகை ரம்பா நடிப்பிலிருந்து விலகி இல்லறத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே 2 குழந்தைகளுக்கு தாய் ஆன அவர் 3வது முறையாக கர்ப்பம் ஆகியிருக்கிறார். சமீபத்தில் தனது கணவர் இந்திரகுமார், மகள்கள் லாவண்யா, சாஷா ...