![]()
தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் இன்னொரு டாக்டர் தினேஷ்பாபு. மருத்துவ சேவை செய்துவரும் இவர், கலை மூலமாகவும் மக்களுக்கு சேவை செய்வதற்குரிய வாய்ப்பாக சினிமாவைப் பார்க்கிறாராம். ‘பிரம்ம புத்ரா’வைத்தயாரித்து ஹீரோவாகவும் என்ட்ரி கொடுக்கிறார். சொந்த ஊர் ...