$ 0 0 வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விஸ்வாசம். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்நிலையில் மதுரை, தேனி ...