$ 0 0 அஜித் தற்போது விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அஜித் யார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்ற கேள்வி அவரது ரசிகர்களிடம் இருந்து வருகிறது. ‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து அஜித்தை இயக்கும் ...