சினிமாவில் நடிகர், நடிகைகளின் வாரிசுகள் வரிசையாக களமிறங்கி வருகின்றனர். ஒரு சிலர் தங்களுக்கான இடத்தையும் தக்க வைத்திருக்கின்றனர். இன்னும் சிலர் வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். ‘பஞ்ச தந்திரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ஜெயராம். ...