$ 0 0 தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுதும்போது அதில் கலைஞரைக் குறிப்பிடாவிட்டால் அந்த வரலாறு முழுமை அடையாது. 1940களின் இறுதியில் துவங்கி 90கள் வரை தமிழ் சினிமாவில் அவருடைய பங்களிப்பு மறுக்க இயலாதது.முன்பெல்லாம் மாணவர்கள் பேச்சுத்திறனை வளர்ப்பதற்காக ...