$ 0 0 திரையுலகில் புதுமுக நடிகைகள் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவதாக அடிக்கடி புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. பிரபல நடிகைகளும் இந்த புகாரை பகிரங்கமாக பகிர்ந்து வருகின்றனர். பஞ்சாப் மொழிப் படங்களில் நடித்து வருபவர் பாயல் ராஜ்புத். ...