அறிமுக நாயகன் ஆதிக் பாபு நடிக்கும் படம் ‘குற்றம் புரிந்தால்’. நாயகியாக அர்ச்சனா அறிமுகமாகிறார். இவர்களுடன் ‘நாடோடிகள்’ அபிநயா, எம்.எஸ்.பாஸ்கர், ராம்ஸ், நிஷாந்த், அருள் டி.சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.கே.எஸ்.மனோஜ் இசையமைக்கும் இந்தப் ...