$ 0 0 நடிகர் விஜய் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம் ‘கத்தி’ கடந்த 2014ம் ஆண்டு உருவானது. விவசாயிகளை பின்னணியாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் ஏற்கனவே தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க ‘கைதி நம்பர் 150’ பெயரில் உருவானது. ...