$ 0 0 சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் சீமராஜா. இதில் தமிழ் மன்னராக நடிப்பதாக புதிய ரகசியத்தை அவர் வெளிப்படுத்தினார். இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. பட இயக்குனர் பொன்ராம், ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம், இசை அமைப்பாளர் டி.இமான், கதாநாயகி ...