$ 0 0 அன்னை தமிழ் கிரியேஷன் சார்பில் ஆர்செல் ஆறுமுகம் தயாரித்து இயக்கியுள்ள படம், ஏகாந்தம். விவாந்த், நீரஜா, அனுபமா குமார் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, எஸ்.கே.பூபதி. இசை, கணேஷ் ராகவேந்திரா. ஆர்செல் ஆறுமுகம் கூறுகையில், ‘அழிந்து வரும் ...