திருட்டுபயலே உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சோனியா அகர்வால். அவர் வில்லியாக நடிக்கும் படம் ‘உன்னால் என்னால்’. இதுபற்றி இயக்குனர் ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா கூறும்போது,’தேவைக்கு பணம் சேர்த்தால் பரவாயில்லை ஆடம்பரத்துக்கும் பகட்டுக்கும் பணம் சேர்க்க ...