$ 0 0 காதலர்கள் நயன்தாரா, விக்னேஷ் சிவன், பஞ்சாபில் உள்ள பொற்கோயிலுக்கு சென்று வழிபட்டனர். பின்னர் அங்கு வழங்கப்படும் அன்னதானத்தை பக்தர்களோடு சேர்ந்து சாப்பிட்டனர். கோயில் மற்றும் தங்ககோபுரம் பகுதிகளில் நின்று புகைப்படங்கள் எடுத்தனர். அந்த படங்களை ...