$ 0 0 கபாலி, அழகுராஜா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ராதிகா ஆப்தே. இவர் தனது கருத்துக்களை வெளிப்படையாக பேசுவதுடன் திரையுலகில் காஸ்டிங் கவுச்களால் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை தரப்படுகிறது என்று பகிரங்கமாக கூறி அதிர்ச்சி அளித்தார். ...