உயிர், நம்ம கிராமம் படங்களில் நடித்திருப்பதுடன் பல்வேறு மலையாள படங்களில் நடித்திருப்பவர் சம்விருதா. நீண்ட கூந்தல்தான் உங்களுக்கு அழகு என்று அடிக்கடி ரசிகைகள் பாராட்டு தெரிவிப்பார்கள். இந்நிலையில் சம்விருதா தனது கூந்தலின் ஒருபகுதியை வெட்டியிருக்கிறார். ...