பூமராங் படத்துக்காக முதல்முறையாக மொட்டை அடித்துள்ளார், அதர்வா. இதுகுறித்து இயக்குனர் ஆர்.கண்ணன் கூறுகையில், ‘முக்கிய காட்சிக்காக மொட்டை தலையுடன் நடிக்க வேண்டும் என்று சொன்னவுடன், காட்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்த அதர்வா, மொட்டை அடித்துக்கொண்டார். மும்பை ...