இந்தியில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஷாரூக்கான், சல்மான்கான் உள்பட பல முன்னணி ஹீரோக்களை வைத்து 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி தயாரித்தவர், கே.சி.பொகாடியா. மேலும், இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், மணிவண்ணன், கே.எஸ்.அதியமான் ஆகியோரை இந்தியில் அறிமுகம் ...