$ 0 0 பைவ் ஸ்டார், ஆட்டோகிராப், டேன்சர், வரலாறு, ஓ கே கண்மணி படங்களில் நடித்திருப்பவர் கனிகா. மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2008ம் ஆண்டு அமெரிக்காவில் பணியாற்றும் இன்ஜினியர் ஷியாம் ராமகிருஷ்ணனை மணந்தார். இவர்களுக்கு ...