பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தியில்தான் அறிமுகமானார் தமன்னா.
இருப்பினும் தமிழ், தெலுங்கு மொழிகளில்தான் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து
முன்னணி நடிகை ஆனார். பாலிவுட்டிலும் வெற்றிக்கொடி நாட்டியே தீரவேண்டும்
என்கிற வெறி அவருக்கு இருக்கிறது. இடையிடையே ...