$ 0 0 மகாநதி படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த சாவித்ரி வேடம் அவரை பெரிய அளவில் பேச வைத்தது. இதனையடுத்து சாமி 2, சண்டகோழி 2, சர்கார் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். இதில் சாமி 2 ...