$ 0 0 சர்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில் சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பேசியதாவது: இரண்டு மாதங்களுக்கு முன் சன் பிக்சர்ஸ் தலைமைச் செயல் அதிகாரி செம்பியனிடம் ‘சர்கார் பட வேலைகள் எப்படிப் போகிறது?’ ...