$ 0 0 விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க ஸ்டூடியோ 18 நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதில் நடிகர் பாபி சிம்ஹாவை பிரபாகரன் வேடத்தில் நடிக்க வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. சீறும் புலிகள் என ...