சமீபகாலமாக பிரபலங்களின் இணைய தளங்களை ஹேக்கர்ஸ்கள் முடக்குவது அதிகரித்து வருகிறது. அதேசமயம் இணைய தளங்களில் வைரஸ் பரப்பி சம்பந்தப்பட்டவர்களின் அடையாளம் மற்றும் ரகசிய விவரங்களை தெரிந்துகொள்கின்றனர். வைரஸ் பரப்புவதற்காக சில யுக்திகளை ஹேக்கர்கள் பயன்படுத்துகின்றனர். ...