‘அன்னக்கிளி’ செல்வராஜ். எழுபதுகளிலும், எண்பதுகளிலும் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் கதையாசிரியர். இளையராஜா, பாரதிராஜா ஆகியோரின் அந்தகால ரூம்மேட். இவரது அறையில்தங்கிதான் பாரதிராஜாவும், இளையராஜாவும் சினிமா வாய்ப்பு தேடினார்கள். பாரதிராஜாவின் ஆஸ்தான கதாசிரியராக மண்வாசனையோடு ...