$ 0 0 ‘கொடி’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் அனுபாமா பரமேஸ்வரன். தற்போது தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார். குடும்பபாங்கான, கவர்ச்சிக்கு முக்கியத்துவம் இல்லாத வேடங்களை மட்டுமே ஏற்று நடித்து வந்த அனுபாமாவுக்கு தொடக்கத்தில் ஒன்றிரண்டு ...