ஹீரோயின்கள் அவ்வப்போது தங்களுக்குள் நட்பு பகிர்ந்துகொள்கின்றனர். ஒருவரையொருவர் பாராட்டும் வகையில் கட்டி தழுவிக்கொள்கின்றனர். நடிகை திரிஷாவை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இறுக்கமாக கட்டி தழுவ கேட்டிருக்கிறார். இதுபற்றிய ருசிகரமான விவரம் வருமாறு: பிரபல ஹீரோக்களுடன் ...