$ 0 0 பிரியதர்ஷன் தன் லட்சிய படமாக, மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற படத்தை மலையாளத்தில் இயக்குகிறார். 16ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவனும், பிரிட்டிஷ்காரர்களை தீவிரமாக எதிர்த்த குஞ்சலி மரக்காரின் வாழ்க்கை வரலாறான இதில், ...