$ 0 0 மான்ஸ்டர் பெயரில் படம் உருவாகிறது. இதை, ஒரு நாள் கூத்து பட இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். குழந்தைகளுக்கான கதையுடன் ...