$ 0 0 மறைந்த பிரபல நடிகர், நடிகைகளின் வாழ்க்கை சரித்திர படங்கள் உருவாகி வருகின்றன. சாவித்ரி வாழ்க்கை சரித்திர படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்தார். தற்போது எம்ஜிஆர், ஜெயலலிதா, என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாறு படங்கள் உருவாகி வருகின்றன. ...