$ 0 0 நயன்தாரா நடிப்பில் அறம் படத்தை இயக்கிய கோபி நயினார், அடுத்து அறம் 2 படத்தை உருவாக்க முயற்சித்தார். ஆனால், வெவ்வேறு படங்களில் நயன்தாரா பிசியாகி விட்டதால், அடுத்த ஆண்டு அறம் 2 உருவாக்கப்படுகிறது. இந்நிலையில், ...