![]()
‘பரியேறும் பெருமாள்’ எப்படி?பொதுவாக நம் படைப்பாளிகளுக்கு சமூகக் கோபம் உண்டு. சமுதாயப் பிரச்சினைகளை ஹைலைட் செய்து படமெடுப்பது வழக்கம். பிரச்சினைகளுக்கு தீர்வு இருக்கிறது என்று நம்புகிற படைப்பாளியாக மாரிசெல்வராஜ் இருக்கிறார். அவருடைய இந்தத் தன்மையே ...