$ 0 0 எழுமின் படத்தில் விவேக், தேவயானி ஆகியோருடன் பிரவீன், ஸ்ரீஜித், வினீத், சுகேஷ், கீர்த்திகா, தீபிகா நடித்துள்ளனர். படம் குறித்து விவேக் பேசும்போது, ‘ஒவ்வொரு படத்துக்கும் வணிக லாபம் என்ற நோக்கம் இருக்கும். இதில் மாணவர்களுக்கு ...