$ 0 0 லிங்குசாமி இயக்கத்தில் விஷால், ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி நடித்துள்ள படம், சண்டக்கோழி 2. இப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் வரலட்சுமி கூறியதாவது: சண்டக்கோழி 2ம் பாகம் என் கேரியரில் மிக முக்கியமான படம். ...