$ 0 0 ஒரு தலை ராகம் படத்தின் ஹீரோ சங்கர், மணல் நகரம் என்ற படத்தை இயக்கி உள்ளார். டி.ஜே.எம் அசோசியேட்ஸ் சார்பாக எம்.ஐ. வசந்தகுமார் இதை தயாரிக்கிறார். பிரஜின், கௌதம் கிருஷ்ணா, தேஜஸ்வினி, ஜெய்ஸ், வினோத்குமார் ...