$ 0 0 விஷாலின் சண்டக்கோழி-2 படத்தை தமிழகம் முழுவதும் நாளை வெளியிட மாட்டோம் என்று திருச்சி, தஞ்சை திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார். 10 திரையரங்குகள் மீதான வழக்கை வாபஸ் பெறாவிட்டால் சண்டக்கோழி-2 ...