$ 0 0 மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையமாக வைத்து மெரினா புரட்சி பெயரில் திரைப்படம் உருவாகியிருக்கிறது. எம்.எஸ்.ராஜூ இயக்கி உள்ளார். மெரினா போராட்டத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் இதில் நடித்திருப்பதுடன், இந்த போராட்டம் எப்படி நடந்தது, ...