$ 0 0 யுவன் சங்கர் ராஜா, இர்பான் மாலிக் ஆகியோர் இணைந்து, பியார் பிரேமா காதல் படத்தை தயாரித்தனர். இதையடுத்து விஜய் சேதுபதி, அஞ்சலி நடிக்கும் படத்தை தயாரிக்கின்றனர். முதற்கட்டப் படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் ஆகிய பகுதிகளில் ...