![]()
“பொதுவாவே ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரின்னா, அவனுக்கு அரசியல் தரப்பிலிருந்தும், கிரிமினல்களாலேயும்தான் பிரச்சினைகள் வருமுன்னு இதுவரையிலான சினிமாக்களில் பார்த்திருக்கோம். ஆனா, அவன் சார்ந்த துறையிலிருந்தே போடப்படுகிற தடைக்கற்கள்தான் ‘அடங்க மறு’ ஹீரோ எதிர்கொள்ளக் கூடியதா ...