$ 0 0 சென்னை : விஜய் இயக்கத்தில் விஜய், அமலா பால் ஜோடியாக நடிக்கும் படம், ‘தலைவா’. இந்தப்படத்துக்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார், விஜய் மற்றும் சந்தானத்துடன் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘இதில் ...