$ 0 0 நெஞ்சிருக்கும் வரை, உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, 6 மெழுகுவர்த்தி, என்வழி தனி வழி உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர், பூனம் கவுர். இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு எவனும் புத்தனில்லை படத்தில் ...