$ 0 0 இன்று 64வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கும் ரஜினியின் நிஜப்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். தந்தை ரானோஜி ராவ் கெய்க்வாட், தாயார் ரமண்பாய். பிறந்த நாள் 12.12. 1950. பெங்களூரில் அரசு போக்குவரத்தில் கண்டக்டராக ...