![]()
ஜோதிகா நடிக்கும் புதிய படம் ‘காற்றின் மொழி’. ராதாமோகன் இயக்குனர். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு. ஏ.எச்.காஷிப் இசை. ஜி.தனஞ்செயன், எஸ்.விக்ரம்குமார், லலிதா இணைந்து தயாரிக்கின்றனர். இதில் வானொலியில் தொகுப்பாளராக பணிபுரிபவராக நடிக்கிறார் ஜோதிகா. வானொலி ...